nepal அது பனி மனிதன் கால் தடமில்லை - கரடியின் கால்தடம் நமது நிருபர் மே 2, 2019 இமயமலையில் காணப்பட்டது பனி மனிதனின் கால் தடம் இல்லை கரடியின் கால்தடம் என்று நேபாளம் உறுதிசெய்துள்ளது.